அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

மாற்றுமத சகோதரர்கள் தாவா - பத்தாஹ் கிளை - 14.5.15

"மாற்றுமத சகோதரர்கள் தாவாபத்தாஹ் கிளை

பத்தாஹ் கிளையின் சார்பாக 14-05-2015 வியாழக்கிழமை அந்த பகுதியில் உள்ள தமிழ்நாட்டை சார்ந்த மாற்றுமத சகோதரர்களுக்கு இஸ்லாத்தின் அடிப்படை கொள்கை விளக்கி இன்ஷா அல்லாஹ் 15-05-2015 அன்று நடைபெற உள்ள "இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்" நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ் கொடுத்து தாவா செய்யப்பட்டது. மேலும் அப்பகுதியில் உள்ள கடைகளில் நிகழ்ச்சியின் நோட்டீஸ் ஒட்டப்பட்டது.



ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.