அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

நிர்வாகிகளின் பண்புகள் - பத்தாஹ் கிளை - 7.5.15

"நிர்வாகிகளின் பண்புகள் - பத்தாஹ் கிளை. 

பத்தாஹ் கிளையின் சார்பாக 07-05-2015 வியாழக்கிழமை இஷா தொழுகைக்கு பின் மாதாந்திர பயான் நிகழ்ச்சி மண்டல மர்கஸ்ஸில் நடைபெற்றது. இந்நிகழ்சியில் "நிர்வாகிகளின் பண்புகள் என்ற தலைப்பில் மண்டல பேச்சாளர் சகோ. அப்பாஸ் அவர்கள் உரையாற்றினார். மண்டல மற்றும் மாநில செய்திகளை மண்டல துணை செயலாளர் சகோ. முஹம்மத் ஷாகீர் அவர்கள் மக்களுக்கு எடுத்துரைத்தார்.



ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.