அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

இஸ்லாமிய கேள்வி - பதில் நிகழ்ச்சி - ரியாத் மண்டலம் - 22.5.15

"இஸ்லாமிய கேள்வி - பதில் நிகழ்ச்சி" ரியாத் மண்டலம். 

ரியாத் மண்டலத்தின் சார்பாக ஒரு நாள் இஸ்லாமிய நிகழ்ச்சி 22-05-2015 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை அஸிஸியா பகுதியில் உள்ள இஸ்திராஹ்வில் நடைபெற்றது. இந்நிகழ்சியில் ஆண்களுக்கான இஸ்லாமிய கேள்வி - பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. கேள்வி பதிலுக்கான தலைப்பு "நபிகளாரின் வரலாறு". இந்த நிகழ்ச்சியை மண்டல நிர்வாகிகள் மற்றும் தாயீக்களான கோவை இர்ஷாத், முஹம்மத் அமீன் அவர்கள் நடத்தினார்கள். 


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.