"தொழுகையும் அதன் அவசியமும்” - நியூ சினையா.
நியூ சினையா கிளையின் சார்பாக GGC கேம்ப்பில் மாதந்திர பயான் நிகழ்ச்சி 05-05-2015 செவ்வாய்க்கிழமை இரவு இஷா தொழுகைக்கு பின் நடைபெற்றது. இந்நிகழ்சியில் "தொழுகையும் அதன் அவசியமும்” என்ற தலைப்பில் மண்டல தாயீ சகோ. அப்பாஸ் உரையாற்றினார்.
நிகழ்ச்சியின் இறுதியில் கலந்து கொண்டவர்களுக்கு மண்டலம் சார்பாக
வெளியிடப்பட்ட "தவிர்ந்து கொள்ளுங்கள்" என்ற தலைப்பிலான நோட்டீஸ்
விநியோகிக்கப்பட்டது. மண்டல நிர்வாகி சகோ. ஜபருல்லாஹ் அவர்கள் மண்டலத்தின்
சார்பாக நடைபெற உள்ள தாவா நிகழ்சிகள் பற்றி கூறினார்.
No comments:
Post a Comment