அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

TNTJ வை ஏன் எதிர்க்கிறார்கள் - ரியாத் மண்டல பயான் நிகழ்ச்சி - 15.5.15

"TNTJ வை ஏன் எதிர்க்கிறார்கள்" - ரியாத் மண்டலம் 

ரியாத் மண்டலத்தின் சார்பாக வாரந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி 
15-05-2015 வெள்ளிக்கிழமை இஷா தொழுகைக்கு பின் மண்டல மர்கஸில்  நடைபெற்றது. தலைப்பு "TNTJ வை ஏன் எதிர்க்கிறார்கள்". இந்த சொற்பொழிவை மாநிலத்திலிருந்து வருகை தந்துள்ள மாநில தாயீ சகோ. M.S. சையத் இப்ராஹீம் அவர்கள் நடத்தினார்கள்.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.