"நிர்வாக தேர்தல்” - பத்தாஹ் கிளை.
பத்தாஹ் கிளையின் சார்பாக 07.05.2015 வியாழக்கிழமை இரவு 9.00 மணிக்கு நிர்வாக தேர்வு நடைபெற்றது.
ரியாதின் மையப்பகுதியில் உள்ள பத்தாஹ் பகுதியில் கடந்த சில மாதங்களாக
போதிய நிர்வாகிகள் இல்லாத காரணத்தினால் புதிய நிர்வாகிகள்
தேர்ந்தெடுக்கப்பட்டது. இதில் கிளை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இத்தேர்தலை மண்டல துணை செயலாளர் சகோ. ஷாகீர் தலைமையில் மண்டல அணிச்
செயலாளர் சகோ. ஜபருல்லாஹ் முன்னிலையில் நடைபெற்றது.
புதிய கிளை நிர்வாகிகள் விபரம்:
தலைவர் - சகோ. துராப்ஷா (கடையநல்லூர்)
செயலாளர் - சகோ. பீர் முஹம்மத் (பத்தமடை)
பொருளாளர் - சகோ. பக்கீர் மைதீன் (கடையநல்லூர்)
துணை தலைவர் - சகோ. ஜியாவுதீன் (திருமங்கலக்குடி)
துணை செயலாளர் - சகோ. முபாரக் (மதுரை )
அணிச்செயலாளர்கள்:
1. சகோ. ஹசன் கனி (பத்தமடை)
2. சகோ. பக்கீர் மைதீன் (கடையநல்லூர்)
No comments:
Post a Comment