நிர்வாக ஆலோசனைக் கூட்டம் - அஸிஸியா கிளை.
அஸிஸியா கிளையின் சார்பாக 02.05.2015 சனிக்கிழமை இரவு தாவா மற்றும் நிர்வாக சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் கிளை நிர்வாகிகள் மற்றும் மண்டல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் இன்ஷா அல்லாஹ் மாநில தாயீ மூலம் நிகழ்ச்சி நடத்துவது
என்றும் தாவா பணிகளை மேலும் சிறப்பாக நடத்துவது பற்றியும் ஆலோசிக்கப் பட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரியாத் மண்டலம்
அஜீஸியா கிளை
நிர்வாக ஆலோசனைக் கூட்டம் - அஸிஸியா கிளை - 02.05.15
ரியாத் டி.என்.டி.ஜே
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment