பூகம்பம் தரும் படிப்பினை - மலாஸ் கிளை பயான் - 29.4.15 ரியாத் டி.என்.டி.ஜே Sunday, May 03, 2015 ரியாத் டி.என்.டி.ஜே "பூகம்பம் தரும் படிப்பினை” - மலாஸ் கிளை பயான். மலாஸ் கிளையின் சார்பாக 29.04.2015 புதன்கிழமை இஷா தொழுகைக்கு பின் மாதந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்சியில் "பூகம்பம் தரும் படிப்பினை” என்ற தலைப்பில் மண்டல பொருளாளர் சகோ. தௌபீஃக் அவர்கள் உரையாற்றினார். Twitter Facebook Google Tumblr Pinterest
No comments:
Post a Comment