அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

நிர்வாக ஆலோசனைக் கூட்டம் - நஸீம் கிளை - 02.05.15

"நிர்வாக ஆலோசனைக் கூட்டம் - நஸீம் கிளை. 

நஸீம்  கிளையின் சார்பாக  02.05.2015  சனிக்கிழமை இரவு தாவா மற்றும்  நிர்வாக சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கிளை நிர்வாகிகள் மற்றும் மண்டல நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் எதிர் வரும் சிறப்பு தாவா நிகழ்சிகள் மற்றும் பொருளாதார வரவு - செலவு பராமரிப்பு, மண்டல மாநில நிர்வாக சந்தாக்களை அதிகப்படுத்துவது பற்றியும்  ஆலோசிக்கப்பட்டது.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.