"தனி நபர் தாவா" - ரவ்தா கிளை
ரவ்தா கிளையின் சார்பாக 08.05.15 வெள்ளிக்கிழமை அன்று நமது ஜமாஅத்தின் கொள்கைக்கு மாற்றமான / தவறான சிந்தனையில் இருந்த கடையநல்லூரை சார்ந்த அப்துல் காதர் என்ற சகோதரருக்கு ஜமாஅத்தின் கொள்கை நிலைபாடுகளை விளக்கி தனி நபர் தாவா செய்யப்பட்டது.
No comments:
Post a Comment