"மாற்றுமத சகோதரர்கள் தாவா" - ரவ்தா கிளை
ரவ்தா கிளையின் சார்பாக 01.05.2015
வெள்ளிக்கிழமை ரவ்தா பகுதியில் வாழும் கடலூர் மாவட்டம் கழுதூரை சார்ந்த
சகோதரர் ராஜேந்திரன் என்பவருக்கும் விருதுநகர் மாவட்டம் வீரசோழன் என்ற ஊரை
சார்ந்த நாகராஜ் என்பவருக்கும் இஸ்லாத்தின் அடிப்படை கொள்கை
விளக்கி, அவர்கள் கேட்ட கேள்விகளான மூட நம்பிக்கைகள், ஜோதிடம்,
பேய், பில்லி சூனியம், சிலை வணக்கம் போன்றவைகளுக்கு தெளிவான விளக்கம்
கொடுத்து தாவா செய்யப்பட்டது.
No comments:
Post a Comment