அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

குழு கலந்துரையாடல் நிகழ்ச்சி - ரியாத் மண்டலம் - 22.5.15

"குழு கலந்துரையாடல் நிகழ்ச்சி - ரியாத் மண்டலம். 

ரியாத் மண்டலத்தின் சார்பாக ஒரு நாள் இஸ்லாமிய நிகழ்ச்சி 22-05-2015 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை அஸிஸியா பகுதியில் உள்ள இஸ்திராஹ்வில் நடைபெற்றது. இந்நிகழ்சியில் ஆண்களை 10 நபர்களாக ஒரு குழுவாக மொத்தம் 8 குழுக்கள் பிரிக்கப்பட்டது. கருத்துக்கள் ஆலோசனை செய்ய தேர்ந்தெடுத்த தலைப்பு "மீடியாகளின் மூலம் நமது சமுதாயத்திற்கு ஏற்படும் நன்மையும்  தீமையும்" . இந்த நிகழ்ச்சியை மண்டல செயலாளர் சகோ. முஹம்மத் யூனுஸ் அவர்கள் நடத்தினார்கள். சிறப்பாக கருத்துக்களை கூறிய குழுவிற்கு பரிசுகள் வழங்கப்பட்டன.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.