அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

இரத்த தான முகாம் ஆலோசனைக் கூட்டம் - ரியாத் மண்டலம் - 17.5.15

"இரத்த தான முகாம் ஆலோசனைக் கூட்டம் - ரியாத் மண்டலம். 

இன்ஷா அல்லாஹ் வருகின்ற ரம்தான் மாத உம்ரா பயணிகளுக்காக சிறப்பு இரத்த தான முகாம் வருகின்ற மே-29 மற்றும் ஜூன் 05 தேதிகளில் TNTJ ரியாத் மண்டலம் கிங் பஹத் மெடிக்கல் சிட்டியுடன் இணைந்து நடத்த உள்ளோம். அதற்க்கான ஆலோசனை கூட்டம் KFMC நிர்வாகத்தினருடன் 17-05-2015 ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுகள் பற்றி ஆலோசிக்கப்பட்டது. 


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.