மாற்றுமத சகோதரர் தாவா - நஸீம் கிளை - 5.5.15 ரியாத் டி.என்.டி.ஜே Monday, May 11, 2015 ரியாத் டி.என்.டி.ஜே "மாற்றுமத சகோதரர் தாவா" - நஸீம் கிளை நஸீம் கிளையின் சார்பாக 05-05-2015 செவ்வாய்க்கிழமை நஸீம் மராத் பகுதியில் வாழும் தமிழ்நாட்டை சார்ந்த சகோதரர் சீனு என்பவருக்கு இஸ்லாத்தின் அடிப்படை கொள்கை விளக்கி தாவா செய்யப்பட்டது. Twitter Facebook Google Tumblr Pinterest
No comments:
Post a Comment