அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

ஏகத்துவத்தில் உறுதி - சவுதி கேட்டரிங் கேம்ப் பயான், ரவ்தா கிளை - 03.05.15

"ஏகத்துவத்தில் உறுதி - சவுதி கேட்டரிங் கேம்ப் பயான், ரவ்தா கிளை. 

ரவ்தா கிளையின் சார்பாக கடந்த ஓர் ஆண்டுக்கு மேல் பயான் நிகழ்ச்சி நடைபெறாமல் இருந்த சவுதி கேட்டரிங் என்ற கேம்ப்பில், மீண்டும் பயான் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டது. 03.05.2015 ஞாயிற்றுக்கிழமை இரவு 09.00 மணிக்கு நடைபெற்ற நிகழ்சியில் "ஏகத்துவத்தில் உறுதி என்ற தலைப்பில் மண்டல செயலாளர் சகோ. முஹம்மத் யூனுஸ் உரையாற்றினார்.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.