அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

நிர்வாக ஆலோசனைக் கூட்டம் - ரியாத் மண்டலம். - 10.5.15

"நிர்வாக ஆலோசனைக் கூட்டம் - ரியாத் மண்டலம். 

ரியாத் மண்டல நிர்வாக ஆலோசனைக் கூட்டம் 10.05.2015  ஞாயிற்றுக்கிழமை இரவு 8.45 முதல் 11.00 மணி வரை நடைபெற்றது. இக்கூட்டத்தில் எதிர்வரும் மாநில தாயீ அவர்களின் சிறப்பு பயான் நிகழ்ச்சிகள், இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம், மண்டல தர்பியா, ஒரு நாள் இஸ்லாமிய நிகழ்ச்சி அதற்க்கான முன்னேற்பாடுகள்,  தொடர்ந்து செயல்படுத்தும் நிர்வாக பணிகள் பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.