அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

தவ்ஹீதை ஏன் எதிர்க்கிறார்கள் - அஸிஸியா கிளை பயான் நிகழ்ச்சி - 11.5.2015

"தவ்ஹீதை ஏன் எதிர்க்கிறார்கள் - அஸிஸியா கிளை பயான் நிகழ்ச்சி. 

அஸிஸியா கிளையின் சார்பாக சிறப்பு பயான் நிகழ்ச்சி 11-05-2015 திங்கட்கிழமை இஷா தொழுகைக்கு பின் நடைபெற்றது. இந்நிகழ்சியில் மாநிலத்திலிருந்து வருகை தந்துள்ள மாநில தாயீ சகோ. சையத் இப்ராஹீம் அவர்கள் "தவ்ஹீதை ஏன் எதிர்க்கிறார்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்.



ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.