அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

நிர்வாக ஆலோசனை கூட்டம் – ரியாத் மண்டலம் - 04.05.15

நிர்வாக ஆலோசனை கூட்டம்”– ரியாத் மண்டலம் 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டல நிர்வாக ஆலோசனை கூட்டம் 04.05.2015 திங்கட்கிழமை இரவு 8.30 மணி முதல் 10.30 மணி வரை ரியாத் மண்டல மர்கஸில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு பணிகள் கொடுக்கப்பட்டது, மண்டல பேச்சாளர் பயிற்சி வகுப்பு சம்பந்தமாகவும், இன்ஷா அல்லாஹ் மாநில தாயீ சகோ. சையத் இப்ராஹீம் மூலம் நடத்த உள்ள ரியாத் மண்டலத்தின் பல்வேறு தாவா நிகழ்ச்சிகள் பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.



ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.