அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

மாற்றுமத சகோதரர் தாவா - லைலா அப்லாஜ் கிளை - 8.5.15

"மாற்றுமத சகோதரர் தாவாலைலா அப்லாஜ் கிளை

ரியாத் மண்டலத்தின் தொலைதூர கிளைகளில் ஒன்றான லைலா அப்லாஜ் கிளையின் சார்பாக 08-05-2015 வெள்ளி க்கிழமை அந்த பகுதியில் வாழும்  இலங்கையை சார்ந்த மாற்றுமத சகோதரர்களுக்கு இஸ்லாத்தின் அடிப்படை கொள்கை விளக்கி தேவையான புத்தகங்களும் கொடுத்து தாவா செய்யப்பட்டது.



ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.