"மாற்றுமத சகோதரர்கள் தாவா" - அஸிஸியா கி ளை
அஸிஸியா கிளையின் சார்பாக 12-05-2015 செவ்வாய்க்கிழமை அந்த பகுதியில் உள்ள கேம்ப்களில் வாழும் தமிழ்நாட்டை சார்ந்த சகோதரர்களுக்கு இஸ்லாத்தின் அடிப்படை கொள்கை விளக்கி
இன்ஷா அல்லாஹ் 15-05-2015 அன்று நடைபெற உள்ள "இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்"
நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ் கொடுத்து தாவா செய்யப்பட்டது. இந்த அழைப்பு
பணியில் மண்டல துணை தலைவர் சகோ. முஹம்மத் அமீன் அவர்களும் பங்கு கொண்டார்.
No comments:
Post a Comment