"தனி நபர் தாவா + நோட்டீஸ் விநியோகம்" - சித்தீன் கிளை
சித்தீன்
கிளையின் சார்பாக 03.05.15 ஞாயிற்றுக்கிழமை அன்று ஹாரா பகுதியில் இஷா
தொழுகைக்கு பின் ஒரு சகோதரருக்கு தனி நபர் தாவா மற்றும் நோட்டீஸ் விநியோகம்
செய்து மாதாந்திர பயானுக்கு ஆலோசனை செய்யப்பட்டது.
No comments:
Post a Comment