அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

பெண்கள் பயான் நிகழ்ச்சி - ரியாத் மண்டலம் - 9.5.15

ரியாத் மண்டல பெண்கள் பயான் நிகழ்ச்சி 

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ரியாத் மண்டலத்தின் சார்பாக பெண்களுக்கான மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி 09.05.2015 வெள்ளிக்கிழமை மக்ரிப் தொழுகைக்கு பின் ஸாரா ரயில் பகுதியில் சகோ. அப்துல் காதர் இல்லத்தில் நடைபெற்றது. இதில், மண்டல துணை தலைவர் சகோ. முஹம்மத் அமீன் அவர்கள்  “மறுமை வெற்றிக்கு வழி”  என்ற தலைப்பில் உரையாற்றினார்.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.