அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

தர்பியாக்கள் தரும் பலன்கள் - உள்ளரங்கு நிகழ்ச்சி - 15.5.15

"தர்பியாக்கள் தரும் பலன்கள் - ரியாத் மண்டலம். 

ரியாத் மண்டலம் சார்பாக 15-05-2015 வெள்ளிக்கிழமை காலை பத்தாஹ் பகுதியில் உள்ளரங்கு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்சியில் "தர்பியாக்கள் தரும் பலன்கள்" என்ற தலைப்பில் மண்டல துணை தலைவர் சகோ. முஹம்மத் அமீன் அவர்கள் உரையாற்றினார்.



ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.