“ரத்த தான முகாம்” – ஒலையா கிளை, ரியாத் மண்டலம்
அல்லாஹ்வின்
மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டலம்
ஒலையா கிளையின் சார்பாக ஆண்டு தோறும் TNTJ மற்றும் ஹோட்டல் அல் கொசமா மனித
வள மேம்பாட்டுத்துறை இணைந்து கிங் பஃஹத் மெடிக்கல் சிட்டி மூலமாக மொபைல்
ரத்ததான முகாம் நடத்தி வருகின்றோம். அதன் அடிப்படையில் இந்த ஆண்டு
03-05-2015 முதல் 07-05-2015 வரை ஐந்து நாட்கள் ஒலையா பகுதியில் இந்த
முகாம் நடைபெற்றது. இதில் TNTJ சகோதரர்கள் மட்டுமல்லாமல் அல் கொசமா ஊழியர்களில் பல்வேறு நாடுகளை சார்ந்த ஆண்கள் பெண்கள் என மொத்தம் 128 பேர் ரத்ததானம் செய்தனர்.
No comments:
Post a Comment