அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

மாற்றுமத சகோதரர்கள் தாவா - நஸீம் கிளை - 13.5.15

"மாற்றுமத சகோதரர்கள் தாவாநஸீம் கிளை

நஸீம் கிளையின் சார்பாக 13-05-2015 புதன்கிழமை அந்த பகுதியில் உள்ள கேம்ப்களில் வாழும்  தமிழ்நாட்டை சார்ந்த மாற்றுமத சகோதரர்களுக்கு இஸ்லாத்தின் அடிப்படை கொள்கை விளக்கி இன்ஷா அல்லாஹ் 15-05-2015 அன்று நடைபெற உள்ள "இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்" நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ் கொடுத்து தாவா செய்யப்பட்டது. சகோதரர்களுக்கு இஸ்லாம் ஓர் இனியமார்க்கம் DVD க்கள் வழங்கப்பட்டது.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.