குர்ஆன் அன்பளிப்பு - ரவ்தா கிளை - 22.5.15 ரியாத் டி.என்.டி.ஜே Sunday, May 31, 2015 ரியாத் டி.என்.டி.ஜே "குர்ஆன் அன்பளிப்பு” - ரவ்தா கிளை, ரியாத் மண்டலம். ரவ்தா கிளையின் சார்பாக புதிதாக இஸ்லாத்தை தழுவிய சகோதரர் அப்துல்லாஹ் அவர்களுக்கு 22-05-2015 வெள்ளிக்கிழமை மௌலவி P. ஜைனுலாபுதீன் அவர்கள் மொழி பெயர்த்த தர்ஜுமா குர்ஆன் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. Twitter Facebook Google Tumblr Pinterest
No comments:
Post a Comment