ரியாத் மண்டலத்தின் சார்பாக சிறப்பு தர்பியா நிகழ்ச்சி 17-05-2015 ஞாயிற்றுக்கிழமை இரவு இஷா தொழுகைக்கு பின் 8.30 மணி முதல் 10.30 மணி வரை நடைபெற்றது. இந்நிகழ்சியில் மண்டல நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள், மண்டல தாயீக்கள் கலந்துகொண்டனர். இத்தர்பியாவை மாநிலத்திலிருந்து வருகை தந்துள்ள மாநில தாயீ சகோ. M.S. சையத் இப்ராஹீம் அவர்கள் நடத்தினார்கள். இத்தர்பியாவின் முக்கிய தலைப்பு அழைப்பு பணி.
No comments:
Post a Comment