அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

எது நேர் வழி - பெப்ஸி கேம்ப் பயான், சித்தீன் கிளை - 14.5.15

"எது நேர் வழி  - பெப்ஸி கேம்ப் பயான், சித்தீன் கிளை. 

சித்தீன் கிளையின் சார்பாக உள்ள பெப்ஸி கேம்ப்பில் 14-05-2015 வியாழக்கிழமை இஷா தொழுகைக்கு பின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்சியில் "எது நேர் வழி  என்ற தலைப்பில் மண்டல துணை தலைவர் சகோ. முஹம்மத் அமீன் அவர்கள் உரையாற்றினார்.

ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.