அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

நோட்டீஸ் விநியோகம்" – நஸீம் கிளை - 30.4.15

"நோட்டீஸ் விநியோகம்"  – நஸீம் கிளை, ரியாத் மண்டலம். 

நஸீம் கிளையின் சார்பாக 30-04-2015 வியாழக்கிழமை தக்வா கேம்ப் பகுதியில் வாழும் தமிழ் பேசும் சகோதரர்களுக்கு ரியாத் மண்டலத்தின் சார்பாக வெளியிட்ட "பயனளிக்காத உறவுகள்" என்ற தலைப்பில் மார்க்க சம்பந்தமான நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது.

ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.