தனி நபர் தாவா - சித்தீன் கிளை - 02.05.15 ரியாத் டி.என்.டி.ஜே Tuesday, May 05, 2015 ரியாத் டி.என்.டி.ஜே "தனி நபர் தாவா + நோட்டீஸ் விநியோகம்" - சித்தீன் கிளை சித்தீன் கிளையின் சார்பாக 02.05.15 சனிக்கிழமை அன்று ஹாரா பகுதியில் இஷா தொழுகைக்கு பின் ஒரு சகோதரருக்கு தனி நபர் தாவா மற்றும் நோட்டீஸ் விநியோகம் செய்து மாதாந்திர பயானுக்கு அழைப்பு விடப்பட்டது. Twitter Facebook Google Tumblr Pinterest
No comments:
Post a Comment