அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

மறுமை வெற்றிக்கு வழி - இன்னொவேஷன் கேம்ப் பயான், சித்தீன் கிளை - 7.5.15

"மறுமை வெற்றிக்கு வழி - இன்னொவேஷன் கேம்ப் பயான், சித்தீன் கிளை. 

சித்தீன் கிளையின் சார்பாக இன்னொவேஷன் என்ற கேம்ப்பில் 07-05-2015 வியாழக்கிழமை இரவு 09.00 மணிக்கு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்சியில் "மறுமை வெற்றிக்கு வழி என்ற தலைப்பில் மண்டல துணை தலைவர் சகோ. முஹம்மத் அமீன் அவர்கள் உரையாற்றினார். கலந்து கொண்டவர்களுக்கு மார்க்க சம்பந்தமான நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது.



ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.