ஷிஃபாகிளையின் சார்பாக 08-05-2015 வெள்ளிக்கிழமை ஜூம்மா தொழுகைக்கு பின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்சியில் "நிர்வாகிகளின் பண்புகள்”என்றதலைப்பில் மண்டல துணை தலைவர் சகோ. முஹம்மத் அமீன் அவர்கள் உரையாற்றினார். மண்டல மற்றும் மாநில செய்திகளை மண்டல துணை செயலாளர் சகோ. ஜஹாங்கீர் அவர்கள் மக்களுக்கு எடுத்துரைத்தார்.
No comments:
Post a Comment