அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

குழந்தைகளுக்கான தர்பியா - ரியாத் மண்டலம் - 22.5.15

"குழந்தைகளுக்கான  தர்பியா - ரியாத் மண்டலம். 

ரியாத் மண்டலத்தின் சார்பாக ஒரு நாள் இஸ்லாமிய நிகழ்ச்சி 22-05-2015 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை அஸிஸியா பகுதியில் உள்ள இஸ்திராஹ்வில் நடைபெற்றது. இந்நிகழ்சியில் குழந்தைகளுக்கான  தர்பியா வகுப்பு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை மண்டல நிர்வாகிகள் அப்துல் காதர் மற்றும் ஜபருல்லாஹ் நடத்தினார்கள். சரியாக பதில் அளித்த குழந்தைகளுக்கு சிறப்பு பரிசும் மற்ற குழந்தைகள் அனைவருக்கும் ஆறுதல் பரிசும் வழங்கப்பட்டது.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.