அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

பொதுக்குழு கூட்டம் + நிர்வாகிகள் தேர்தல் - ஷிஃபா கிளை - 8.5.15

"பொதுக்குழு கூட்டம் + நிர்வாகிகள் தேர்தல் - ஷிஃபா  கிளை. 

ஷிஃபா  கிளையின் சார்பாக  08.05.2015  வெள்ளிக்கிழமை ஜூம்மா தொழுகைக்கு பின் கிளையின் பொதுக்குழு கூட்டம் கூட்டப்பட்டது. இப்பொதுக்குழுவிற்கு மண்டல துணை தலைவர் சகோ. முஹம்மத் அமீன் மற்றும் மண்டல துணை செயலாளர் சகோ. ஜஹாங்கீர் தலைமை ஏற்று நடத்தினார்கள். பொதுக்குழு உறுப்பினர்கள் 48 பேர் கலந்து கொண்டனர். கிளையில் போதிய நிர்வாகிகள் இல்லாததால் புதிய நிர்வாகிகள் தெர்ந்தெடுகப்பட்டனர்.

புதிய கிளை நிர்வாகிகள் விபரம்:

தலைவர் - சகோ. மோமீன் (0532562287)
செயலாளர் - சகோ. ஜியாவுதீன் (0502812487)
பொருளாளர் - சகோ. பீர் முஹம்மத் (0507303239)
துணை தலைவர் - சகோ. சிராஜ்தீன் (0509828046)
துணை செயலாளர் - சகோ. முஹம்மத் அலி (0540695665)

அணிச்செயலாளர்கள்:
1. சகோ. சாதிக் பாட்சா (0502185802)
2. சகோ. ஹனீப் (0504275825)
3. சகோ. சாதிக் சுகம் (0507377695)
4. சகோ. ரிழ்வான் (0537917347)
5. சகோ. அப்பாஸ் (0501579325)
 
 

ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.