தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத்மண்டலநிர்வாக ஆலோசனை கூட்டம் 01.05.2015 வெள்ளிக்கிழமை காலை 7.00 மணி முதல் 8.30 மணி வரை, ரியாத் மண்டலமர்கஸில் நடைபெற்றது.இக்கூட்டத்தில்
நடக்க உள்ள ரியாத் மண்டலத்தின் நான்காம் மண்டல செயற்குழு
விஷயமாகவும் மற்றும் மண்டல அணிச் செயலாளர்கள் நியமனம்
பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.
No comments:
Post a Comment