நோட்டீஸ் விநியோகம் – ரவ்தா கிளை - 7.5.15 ரியாத் டி.என்.டி.ஜே Monday, May 11, 2015 ரியாத் டி.என்.டி.ஜே "நோட்டீஸ் விநியோகம்" – ரவ்தா கிளை, ரியாத் மண்டலம். ரவ்தா கிளையின் சார்பாக 07-05-2015 வியாழக்கிழமை தமிழ் பேசும் சகோதரர்களுக்கு ரியாத் மண்டலத்தின் சார்பாக வெளியிட்ட "பயனளிக்காத உறவுகள்" என்ற மார்க்க சம்பந்தமான நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது. Twitter Facebook Google Tumblr Pinterest
No comments:
Post a Comment