அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

இஸ்லாத்தின் பார்வையில் முஸ்லிம் அமைப்புகள் - ஷிபா கிளை பயான் நிகழ்ச்சி - 14.5.15

"இஸ்லாத்தின் பார்வையில் முஸ்லிம் அமைப்புகள் - ஷிபா கிளை பயான் நிகழ்ச்சி. 

ஷிபா கிளையின் சார்பாக சிறப்பு பயான் நிகழ்ச்சி 14-05-2015 வியாழக்கிழமை இரவு 9.30 மணிக்கு நடைபெற்றது. இந்நிகழ்சியில் மாநிலத்திலிருந்து வருகை தந்துள்ள மாநில தாயீ சகோ. M.S. சையத் இப்ராஹீம் அவர்கள் "இஸ்லாத்தின் பார்வையில் முஸ்லிம் அமைப்புகள் என்ற தலைப்பில் உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் தௌஹீத் என்று கூறும் இயக்கங்கள் செய்யும் குர்ஆன் ஹதீஸூக்கு மாற்றமாக செயல்பட்டதை ஆதரங்களுடன் projector மூலம் விளக்கப்பட்டது.




ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.