அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

ஆடம்பர உலகமும் அழியா மறுமையும் - முர்சலாத் கிளை பயான் நிகழ்ச்சி - 14.5.15

"ஆடம்பர உலகமும் அழியா மறுமையும் - முர்சலாத் கிளை பயான் நிகழ்ச்சி. 

முர்சலாத் கிளையின் சார்பாக சிறப்பு பயான் நிகழ்ச்சி 14-05-2015 வியாழக்கிழமை மதியம் 1.30 மணிக்கு நடைபெற்றது. இந்நிகழ்சியில் மாநிலத்திலிருந்து வருகை தந்துள்ள மாநில தாயீ சகோ. சையத் இப்ராஹீம் அவர்கள் "ஆடம்பர உலகமும் அழியா மறுமையும் என்ற தலைப்பில் உரையாற்றினார்.



ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.