தர்பியா நிகழ்ச்சி - கதீம் சினையா கிளை - 23.4.15 ரியாத் டி.என்.டி.ஜே Sunday, May 31, 2015 ரியாத் டி.என்.டி.ஜே "தர்பியா நிகழ்ச்சி" - கதீம் சினையா கிளை கதீம் சினையா கிளையின் சார்பாக கடந்த 23-04-2015 வியாழக்கிழமை இரவு கிளை உறுப்பினர்களுக்கு "அன்றாட துவாக்கள்" என்ற தலைப்பில் தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது. இத்தர்பியாவை மண்டல தாயீ சகோ. அப்பாஸ் அவர்கள் நடத்தினார்கள். Twitter Facebook Google Tumblr Pinterest
No comments:
Post a Comment