"இஸ்லாத்தை உண்மை படுத்தும் உலக சம்பவங்கள்” - ரியாத் மண்டல மர்கஸ் பயான்.
ரியாத்
மண்டல மர்கஸ்ஸில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை இஷா தொழுகைக்கு பின் சிறப்பு
பயான் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் இந்த
வாரம் 08-05-2015 வெள்ளிக்கிழமை மண்டல பொருளாளர் சகோ. தௌபீஃக் அவர்கள் "இஸ்லாத்தை உண்மை படுத்தும் உலக சம்பவங்கள்” என்ற தலைப்பில் உரை யாற்றினார்.
No comments:
Post a Comment