அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

நிர்வாக ஆலோசனைக் கூட்டம் - ரியாத் மண்டலம் - 18.5.15

"நிர்வாக ஆலோசனைக் கூட்டம் - ரியாத் மண்டலம். 

ரியாத் மண்டல நிர்வாக ஆலோசனைக் கூட்டம் 18.05.2015  திங்கட்கிழமை இரவு 8.45 முதல் 11.00 மணி வரை நடைபெற்றது. இக்கூட்டத்தில் எதிர்வரும் ஒரு நாள் இஸ்திராஹ் இஸ்லாமிய நிகழ்ச்சி மற்றும் இந்த ஆண்டின் ரமதான் மாத உம்ரா பயணிகளுக்காக மெகா இரத்த தான முகாம், அதற்கான முன்னேற்பாடுகள் பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.