அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

இஸ்லாத்தில் முழுமையாக நுழையுங்கள் - சாரா கேம்ப் பயான், சித்தீன் கிளை - 16.5.15

"இஸ்லாத்தில் முழுமையாக நுழையுங்கள் - சாரா கேம்ப் பயான், சித்தீன் கிளை. 

சித்தீன் கிளையின் சார்பாக உள்ள சாரா கேம்ப்பில் 16-05-2015 சனிக்கிழமை மக்ரிப் தொழுகைக்கு பின் மாதந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்சியில் "இஸ்லாத்தில் முழுமையாக நுழையுங்கள் என்ற தலைப்பில் மண்டல தலைவர் சகோ. கோவை இர்ஷாத் அவர்கள் உரையாற்றினார். நிகழ்ச்சியின் இறுதியில் "பயனளிக்காத உறவுகள்" என்ற தலைப்பிலான நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டது.



ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.