அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

மாற்றுமத சகோதரர் தாவா - நியூ சினையா கிளை - 15.5.15



"மாற்றுமத சகோதரர் தாவாநியூ சினையா கிளை

நியூ சினையா கிளையின் சார்பாக 14-05-2015 வியாழக்கிழமை அந்த பகுதியில் வாழும் தஞ்சை மாவட்டம் கோவிலூரை சார்ந்த மாற்றுமத சகோதரர் பழனியப்பன் என்பவருக்கு இஸ்லாத்தின் அடிப்படை கொள்கை விளக்கி இன்ஷா அல்லாஹ் 15-05-2015 அன்று நடைபெற உள்ள "இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்" நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ் கொடுத்து தாவா செய்யப்பட்டது. 


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.