அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - அழைப்பு பணி - அஸிஸியா கிளை - 13.5.15

"மாற்றுமத சகோதரர்கள் தாவாஅஸிஸியா  கிளை

அஸிஸியா கிளையின் சார்பாக 13-05-2015 புதன்கிழமை காலை 8.30 மணி முதல் 11.00 மணி வரை அந்த பகுதியில் உள்ள அஸிஸியா மார்கெட் பகுதியில் வாழும்  தமிழ்நாட்டை சார்ந்த சகோதரர்களுக்கு இஸ்லாத்தின் அடிப்படை கொள்கை விளக்கி இன்ஷா அல்லாஹ் 15-05-2015 அன்று நடைபெற உள்ள "இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்" நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ் கொடுத்து தாவா செய்யப்பட்டது. 



ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.