"இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் ” - ரியாத் மண்டலம்.
ரியாத் மண்டலத்தின் சார்பாக 22-05-2015 வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை "இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்" அஸிஸியா பகுதியில் உள்ள இஸ்திராஹ்வில் நடைபெற்றது. இந்நிகழ்சியில் மாநில தாயீ சகோ . M.S. சையத் இப்ராஹீம் அவர்கள் ஆண்கள் மற்றும் பெண்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
No comments:
Post a Comment