அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

ரியாத் – இராம்நாடு தவ்ஹீத் கூட்டமைப்பு கூட்டம்

ரியாதின் இராம்நாடு தவ்ஹீத் சகோதரர்கள் கூட்டமைப்பின் கூட்டம் கடந்த 22.07.2011 வெள்ளியன்று ரியாத் மண்டல மர்கஸில் நடைபெற்றது. ரியாத் வாழ் இராம்நாடு சகோதரர்கள் கலந்து கொண்டனர். இராம்நாடு மாவட்ட தவ்ஹீத் வளர்ச்சிப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.