அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

ரியாத் மண்டல 12 ஆவது இரத்த தான முகாமில் முதலிடம் பெற்ற கிளைக்கு பரிசு

டந்த 15-07-2011 அன்று ரியாத் மண்டலத்தின் 12 ஆவது இரத்த தான முகாம் நடைபெற்றது. இம்முகாமில் வழங்கப்பட்ட இரத்தம், இவ்வருடம் ரமலானில் உம்ரா செய்ய வரும் பயணிகளுக்கு தேவை ஏற்படும் சமயத்தில் வழங்குவதற்காக மக்கா அனுப்பப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே.

இம்முகாமில், மிக அதிகமாக கொடையாளிகளை அழைத்து வந்து முதலிடம் பெற்ற ஒலைய்யா கிளைக்கு ரியாத் மண்டலம் சார்பாக பரிசுகள் வழங்கப்பட்டன. 11 ஆவது முகாமில் முதலிடம் பெற்ற ரவ்தா கிளையின் தலைவர் சகோ.சலாஹுத்தீன் அவர்கள், ஒலைய்யா கிளை செயலாளர் சகோ.அய்யூப் அவர்களிடம் பரிசினை வழங்கினார். இந்நிகழ்ச்சி கடந்த 22-07-2011 வெள்ளியன்று ரியாத் TNTJ மர்கஸில் நடைபெற்றது.

ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.