அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்

ரியாத் – இராம்நாடு தவ்ஹீத் கூட்டமைப்பு இஃப்தார் நிகழ்ச்சி


ரியாதின் இராம்நாடு தவ்ஹீத் சகோதரர்கள் கூட்டமைப்பின் கூட்டம் மற்றும் இஃப்தார் நிகழ்ச்சி கடந்த 12.08.2011 வெள்ளியன்று ரியாதில் நடைபெற்றது. ரியாத் வாழ் இராம்நாடு சகோதரர்கள் கலந்து கொண்டனர். இராம்நாடு மாவட்ட தவ்ஹீத் வளர்ச்சிப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.



ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

Related Posts:

No comments:

Post a Comment

Powered by Blogger.