அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்

ரியாதில் சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

ல்லாஹ்வின் பேரருளால் கடந்த 22-07-2011 அன்று காலை 9-30 மணிக்கு TNTJ ரியாத் மண்டல அலுவலகத்தில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்ட ரியாத் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் அதன் தலைவர் சகோதரர் காஜா தலைமையில் நடைபெற்றது. தற்பொழுது பொருளாளர் பொறுப்பில் உள்ள சகோதரர் முகமது அலி வரவு செலவு கணக்கை வாசித்தார்.  செயலாளர் சகோதரர் சாகுல் மாவட்ட செயல்பாட்டு அறிக்கையை வாசித்தார். இதில் எதிர்கால மாவட்ட செயல் திட்டங்கள், எதிர் வரும் 24-07-2011 அன்று நடைபெறவுள்ள மாவட்ட பொதுக்குழு, மாவட்டத்திற்காக வாங்கப்பட்டுள்ள பிரச்சார வாகனம் சம்மந்தமாக விவாதிக்கப்பட்டது.



ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

Related Posts:

No comments:

Post a Comment

Powered by Blogger.