அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்

நாகை தவ்ஹீத் கூட்டமைப்பு கூட்டம் 19-08-2011

மிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை மாவட்ட தவ்ஹீத் கூட்டமைப்பு, ரியாதின் மாதாந்திர கூட்டம் கடந்த 19.08.2011 அன்று, மாலை 5.00 மணிக்கு ரியாத் TNTJ மர்கஸ்ஸில் தலைவர் சகோ.சாகுல் [அப்துல்] ஹமித் தலைமையில் துவங்கியது. சகோ. ஃபாரூக் ‘எது வீண் விரயம்’ என்ற தலைப்பில் உரையாற்றினார்.  அதனைத் தொடர்ந்து மாவட்ட வளர்ச்சி குறித்து இக்கூட்டத்தில் பேசப்பட்டது. அதனைத் தொடர்ந்து இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்: மாநிலத் தலைமை மற்றும் ரியாத் மண்டலத்தின் அறிவுறுத்தலின்படி, கூட்டமைப்பு சகோதரர்கள் வசூலிக்கும் ஃபித்ரா தொகை முழுவதையும் மண்டலம் மூலமாக மாநிலத் தலைமைக்கு அனுப்புவது, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெயரில் அரசூர் கிளைக்காக வாங்கப்பட்ட இடத்திற்கு (அதன் மூலம் ஏற்பட்ட கடன் சுமையை குறைக்க) ரூபாய் 40,000/- நாற்பதாயிரத்தை மாநிலம் மூலமாக அனுப்புவது.

இரவு 8.00 மணிக்கு கூட்டம் துஃஆவுடன் நிறைவடைந்தது. இதில் மாவட்ட சகோதரர்கள் கலந்து கொண்டனர்.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

Related Posts:

No comments:

Post a Comment

Powered by Blogger.